Posts

Showing posts from May, 2018

இனங்கள் மற்றும் பால்பாகுபாட்டில், ஒரே மாதிரியான பொதுத் தன்மை காணச் செய்தலின் விளைவுகள்

Effects of Media on racial development:      புலன் உறுப்புக்கள் வாயிலாகப் பெற்ற புலன் உணர்விற்கு நாம் ஏற்கெனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள் ஊட்டி, தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை புலன்காட்சி என்கிறோம்.      புலன் உணர்வைப் பெறும்போது நம்மிடம் காணப்படும் மனநிலை, ஒரு பொருளை எவ்வாறு காண விரும்புகிறோமோ அப்பொருள் அவ்வாறே நமக்குக் காட்சியளிக்கிறது. எனவே ஒரே புறப்பொருளை, வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு விதமாக உணர்கிறார்கள்.            அவ்வாறில்லாமல், ஒரு பொருளை அல்லது ஒரு நபரை நாம் அனைவரும் ஒரே மாதிரியாக ( Stereotype) உணரச்செய்யும் வலுவான சக்தி ஊடகத்திடம் உள்ளது.      உதாரணமாக, மூக்குக்கண்ணாடி அணிந்து, குடைபிடித்து, கைப்பையுடன் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் தோற்றத்தைப் பார்த்தவுடன், அவர் ஒரு ஆசிரியை என்ற மனநிலை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் (Stereotype) தோன்றும்.                 அதற்குக்காரணம் தொல...