யோகாவின் பயன்கள்
Paper – V
Yoga Health and Physical Education
யோகாவின் பயன்கள்
Benefits of Yoga
a.
வயிற்றுபகுதியில் இரத்த
ஓட்டம் சீராகின்றது
b.
ஜீரண சக்தி அதிகரிக்கின்றது
c.
சிறுநீரகம் சீராக
செயல்படுகின்றது
d.
சுவாச மண்டலம் சிறப்பாக
செயல்படுகிறது
e.
உடல் முழுவதும் உடல்
செயலியல்கள் செம்மையாக நடைபெறுகின்றது
f.
தலைப்பகுதியில் இரத்த
ஓட்டம் சீராகின்றது
g.
சுவாச பிணிகள் மறைகின்றது
h.
கல்லீரல்-கணையம், மண்ணீரல்
ஆக்கம் பெறுகின்றன
i.
இதயம், நுரையீரல்
ஆகியவற்றின் இரத்த ஓட்டம் சீராகிறது
j.
வளர்ச்சிதை மாற்றம்
பெருகும்
k.
மூளை மற்றும் இதயத்திற்கு
நல்ல ஓய்வு கிடைக்கும்
l.
ஆண்மைத்தன்மை அதிகரிக்கும்
m.
முதுகு எலும்பு அதிக
சக்தியைப் பெறுகின்றது
n.
நரம்புகள் விரிவடைகின்றது
o.
கழுத்துப்பகுதியில் இரத்த
ஓட்டம் அதிகரித்து நரம்புகள் பலமாகின்றன.
p.
தைராய்டு சுரப்பி
ஆரோக்கியம் அடைகின்றது
q.
முதுகெலும்பின் நடுப்பாகம்
வளைந்து நெகிழும் தன்மையடையும்
r.
கெண்டைகால் பின் தொடை
தசைகள் வலுவடையும்
s.
பிட்யூட்டரி நன்கு
செயல்படும்
t.
அழிந்த திசுக்கள்
புதுப்பிக்கபடுகின்றன
u.
மூட்டுக்கால் கணுக்கால்
இணைப்புகள் புத்துணர்வு பெறுகின்றன.
v.
அட்ரினல் சுரப்பியின்
செயல்திறன் மேம்படும்
w.
நுரையீரல் சிற்றறையின்
செயல்திறன் முழுமையடைகிறது
x.
இரத்த அழுத்தம்
சீராக்கப்படுகிறது.
y.
நரம்புகளின் செயல்பாடுகள்
சீராக நடைபெறுகின்றன
Comments
Post a Comment