Posts

Showing posts from January, 2019

யோகாவின் பயன்கள்

Paper – V Yoga Health and Physical Education யோகாவின் பயன்கள் Benefits of Yoga   A.     உடல் செயலியல் பயன்கள் a.        வயிற்றுபகுதியில் இரத்த ஓட்டம் சீராகின்றது b.       ஜீரண சக்தி அதிகரிக்கின்றது c.        சிறுநீரகம் சீராக செயல்படுகின்றது d.       சுவாச மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது e.        உடல் முழுவதும் உடல் செயலியல்கள் செம்மையாக நடைபெறுகின்றது f.        தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் சீராகின்றது g.       சுவாச பிணிகள் மறைகின்றது h.       கல்லீரல்-கணையம், மண்ணீரல் ஆக்கம் பெறுகின்றன i.         இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இரத்த ஓட்டம் சீராகிறது j.         வளர்ச்சிதை மாற்றம் பெருகும் k.       மூளை மற்றும் இதயத்திற்கு நல்ல...

இயக்கத்திற்கான முதல் விதி

Paper – IV Pedagogy of Physical Science (Part 2 content mastery) இயக்கத்திற்கான முதல் விதி:

பார்வை குறைபாட்டின் வகைகள்

Paper – III Creating an Inclusive School பார்வை குறைபாட்டின் வகைகள் 1.       மையோபியா – கிட்டப்பார்வை: அருகில் உள்ள பொருட்களை காண முடியும், தூரத்தில் உள்ள பொருட்களை காண இயலாது. கண்ணின் புற வளைவு பகுதி அதிகரிப்பதாலும் கண் கோளம் நீட்சி அடைவதாலும் இது ஏற்படுகிறது. இதனை குழி லென்ஸ் மூலம் சரி செய்யலாம். 2.       ஹைப்பர் மெட்ரோபியா – தூரப்பார்வை தூரத்தில் உள்ள பொருட்களை காண இயலும். அருகில் உள்ள பொருட்களை காண இயலாது. புறவளைவு பகுதி இல்லாததினால் ஹைப்பர் மெட்ரோபியா ஏற்படுகிறது. இதனை குவிலென்ஸ் மூலம் சரி செய்யலாம். 3.       ஆஸ்டிக் மேட்டிசம் தூரத்தில் உள்ள பொருட்களை சரியான முறையில் காண இயலாது. இதனை கோள ஆடி மூலம் சரி செய்யலாம். 4.       பிரஸ் மையோபியா வயது முதிர்ச்சியினால் கண்ணின் லென்ஸ் கடினமாவதினாலும் மீள் தன்மை குறைவதினாலும் இது ஏற்படுகிறது. இதனை குவிலென்ஸ் மூலம் சரி செய்யலாம். 5.       கிளாக்கோமா கண்ணில் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதினால்...

அறிதிறன் மதிப்பீட்டுஅணுகுமுறை

Paper – II Assessment for Learning அறிதிறன் மதிப்பீட்டுஅணுகுமுறை Assessment in Constructivist Approach அறிதிறன் மதிப்பீட்டு அணுகுமுறையில் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டிற்கும் முந்தைய அறிவிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களால் சுயமாகவே கற்கவும், சிந்திக்கவும் முடியும் என்று இவ்வணுகுமுறை நம்புகிறது. மாணவர்கள் இவ்வணுகுமுறையில் தனி நபர்களாக கருதப்பட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. உற்று நோக்கல் மற்றும் குழு பணி போன்று தனியாள் கற்பிக்கும் முறைகள் ஊக்குவிக்கப்படுகிறது. இம்முறையில் மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர். ஆசிரியர்கள் அவர்களை வழி நடத்துகிறார்கள். வாய்மொழி உரையாடல்: ஆசிரியர் மாணவர்களிடம் பாடம் தொடர்பான கேள்விகளை கேட்டோ அல்லது கலந்துரையாடியோ மறைமுகமாக மாணவர்களை மதிப்பிடுகிறார். தெரிந்த கருத்துக்களிலிருந்து மாணவர்களின் கற்றலை மதிப்பிடல்:- இம்முறையில் ஆசிரியர் குறிப்பிட்ட பாடத்தில் இருந்து ஒரு தலைப்பை மாணவர்களுக்கு வழங்கி அத்தலைப்பு தொடர்பான அவர்களின் கருத்துக்களை எழுத செய்கிறார். அவர்கள் எழுதியதில் இருந்து கற்றல் மதிப்பிடப் படுகி...

பன்முக கலாசார வாதம்

Paper – I Knowledge and Curriculum Multiculturalism பன்முக கலாசார வாதம் பல நாடுகளில் பிற நாட்டினர், சமயத்தினர், மொழியினர் ஆகியோரது குடியேற்றம் காரணமாகவும் வெளிநாடுகளோடு கொண்டுள்ள வாணிப மற்றும் கலைகளின் தொடர்பு காரணமாகவும் பல பண்பாடுகள் இணைந்து பல வண்ண பூக்களாக மாறி வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மொழி கலாச்சாரம் உணவு உடை இலக்கிய நடை கட்டிடக்கலை இசை மற்றும் விழாக்களில் ஒருவரிடம் இருந்து ஒருவர் மாறுபடுகின்றனர். பன்முக கலாசாரத்தில் இவ்வாறு பல வேறுபட்ட கலாச்சாரங்களின் தொகுப்புகள் மிகவும் ஒருமைப்பாட்டினை வெளிக்கொணரும். பன்முகம் என்ற பெயரில் மக்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தினை மதிக்காமல் அவற்றினை அழித்து விடும் அபாயம் உள்ளதாக பலர் கருதுகிறார்கள். பன்முக கலாச்சாரத்தில் உள்ள கொள்கைகள் அனைவருக்கும் பொருந்தும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பன்முக கலாச்சாரம் நாட்டில் வேறுபட்ட மக்களை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலும் அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் அன்பும் அமைதியும் கொண்டு நட்புறவு பாராட்ட செய்வதற்காக தோன்றியதே இந்த பன்முக கலாசார வாதம் ஆகும். இதை நா...